• Apr 19 2024

ஷிம்லாவில் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ்-வெக்கேஷன் க்ளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2019ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மனோஹரம்’ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் நடிகை அபர்ணா தாஸ். இவர் இதனைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து தற்பொழுது பிக்பாஸ்’ கவினுடன் இணைந்து ‘டாடா’ என்ற படத்தில் நடித்து வருகின்றார்.சமூக லைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டும் வருவார்.


அந்த வகையில் தற்பொழுது இவர் தனது நண்பர்களுடன் ஷிம்லாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.அங்கே அவர் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement