தொகுப்பாளரின் கன்னத்தில் பளார் என அறைந்த பரீனா- நடந்தது என்ன..? வைரலாகும் வீடியோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி இருக்கும் நிகழ்ச்சி தான் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை.

இந்த நிகழ்ச்சியில் மக்களிடம் நன்கு பிரபலமான பிரபலம் தனது நிஜ துணையுடன் இந்நிகழ்ச்சி கலந்துகொண்டு போட்டியிடுவார்கள். முதலில் ஜாலியாக எப்படி நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதோ அப்படியே தான் இறுதி வரை இருக்கும்.

இவ்வாறு இருக்கையில் இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை ம.கா.பா.ஆனந் மற்றும் அறந்தாங்கி நிஷாவும் தொகுத்து வழங்குகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக பாரதி கண்ணம்மாவில் வெண்பாவாக நடிக்கும் பரீனாவும் தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார்கள்.அந்த ப்ரமோவில் பரீனா அவரது கணவருடன் டான்ஸ் ஆடிய நிலையில் கலாட்டாக பேசிக்கொள்கிறார் அறந்தாங்கி நிஷா.

இந்நிலையில் அறந்தாங்கி நிஷா சொல்கின்றார்…. முதல் வாரம் இவரை எலிமினேட் பண்ணி அனுப்புங்கள் சேர் …என கூறியதும் கோவப்பட்டு பளார் என அறந்தாங்கி நிஷாவின் கன்னத்தில் பரீனா அடித்துவிடுவார். பின்னர் கலாட்டாக இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்