மறுபடியும் ஒன்றாக இணைந்த பாலா மற்றும் ரித்திகா- எதில் தெரியுமா..வைரலாகும் புகைப்படங்கள்..!

213

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் சீரியல்கள் என்பன செம ஹிட்டானவை எனலாம். அந்த வகையில் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி. இந் நிகழ்ச்சியானது இது வரைக்கும் 2 சீசன்களைக் கடந்துள்ளது.

அந்த வகையில் இந் நிகழ்ச்சியில் சீசன் 2 இல் கலந்து கொண்ட இளம் போட்டியாளர்கள் தான் ரித்விகா மற்றும் பாலா.

இவர்கள் அந்தநிகழ்ச்சியில் சேர்ந்து செய்த கலாட்டாவால் எல்லோரது மனதிலும் இடம் பிடித்தார்கள். இப்போது அவர்கள் நிறைய ஷோக்களில் ஒன்றாக இணைந்து நடித்து வருகிறார்கள்.

மேலும் இவர்களது கூட்டணி ஹிட்டடிக்க மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள். தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்கள்.அது என்ன விளம்பரம் என்றால் சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பரம் தான்.

எனினும் அண்மையில் அவர்கள் நடித்த அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்…