பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலம் ஆரவ்விற்கு குழந்தை பிறந்தது- என்ன குழந்தை தெரியுமா..!

360

தமிழில் தனியார்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இது நான்கு சீசன் கடந்த நிலையில் தற்போது 5வது சீசன் நடைபெறுகின்றது.

மேலும் இதில் முதலாவது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனவர் தான் ஆரவ்.மேலும் இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நிறைய படங்கள் நடித்துவரும் இவரின் திருமணத்திற்கு பிக்பாஸ் முதல் சீசன் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

தற்போது ஆரவ் குறித்து ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.அது என்னவென்றால் அவர்களுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாம்.

குழந்தை தாய் இருவருமே நலமுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.