• Apr 20 2024

அவதார் 2 படைக்க இருக்கும் சாதனை...அதுவும் இத்தனை கோடியா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்த படம் என்றால் அது 'அவதார்' தான். அதாவது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹிட் திரைப்படம் தான் 'அவதார்'. 

ஒரு சில படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும். அப்படிபட்ட படங்களின் லிஸ்டில் முன்னிலையில் இருப்பது தான் அவதார். இப்படத்தின் உடைய முதல் பாக வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருந்தார். உலகம் முழுவதும் அவதார் 2 ரூ 15 ஆயிரம் கோடி வசூலை வாரி குவித்துள்ளதாம்.

ஆனால், இருந்தாலும் இன்னும் ரூ 1000 கோடி வந்தால் மட்டுமே படம் ஹிட் என்று கூறப்படுகிறது.

அத்தோடு கண்டிப்பாக அடுத்த வாரம் அதையும் தாண்டி விடும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.

Advertisement

Advertisement

Advertisement