• Apr 18 2024

மகன் பிறந்ததைத் தொடர்ந்து புத்தம் புதிய வீடு வாங்கிய அட்லி- அதன் விலை இத்தனை கோடியா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில்  ஒருவராக வலம் வருபவர் தான் அட்லி. இவர் தற்பொழுது பிரபல பாலிவூட் நடிகர் ஷாருகானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். 

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது.சமீபத்தில் தான் இயக்குநர் அட்லிக்கு மகன் பிறந்தார். தன்னுடைய மகனுக்கு மீர் என பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர் ஷாருக்கானின் தந்தையின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், இயக்குநர் அட்லி மும்பையில் ரூ. 38 கோடி செலவில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம். இதனால் மும்பையிலேயே அவர் செட்டிலாக போகிறாரா என்பது போல் கிசுகிசுக்கப்படுகிறது.எதிர்காலத்தில் அட்லி அப்படியொரு திட்டத்தை வைத்து தான் மும்பையில் புதிய வீடு வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.



Advertisement

Advertisement

Advertisement