அதுல்யா ரவி நீச்சல் உடையில் வலம் வர அதிரடி முடிவு -என்னாச்சு இவங்களுக்கு

48495

காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்குள் அறிமுகமாகி தனது காந்தப்பார்வையால் இளசுகளைக் கொள்ளை கொண்டவர் அதுல்யா ரவி. குறும்படமாக உருவாகிய இந்தப்படம் நல்ல வரவேற்ப்ரபை ரசிகர்களிடம் பெற முழுநீளப்படமாக உருவாக்கப்பட்டது.

காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்து ரசிகர்களின் அமோக வரவேற்ப்பை பெற்ற இவர் அவரது இரண்டாவது படமான ஏமாளி படத்தில் அப்படியே மொத்தமும் மாறி அநியாய கவர்ச்சியில் நடித்து அனைவரையும் அதிர வைத்தார். இந்த பொண்ணா இப்படி என பல பேரையும் அதிரவைத்துள்ளார் அதுல்யா ரவி.

இதற்க்கு பிறகு இவருக்கான வாய்ப்புக்கள் அவ்வளவு வாய்க்கவில்லை இதுவரை 5 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் அதுல்யா ரவி. அடுத்ததாக அவர் முழுதும் நம்பியிருக்கும் திரைப்படம் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தைத் தான். முன்னதாக இந்த படத்தின் பாடல்களில் அதுல்யா ரவி கவர்ச்சி காட்டி நடித்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது.

கவர்ச்சியை காட்டி அப்படியே பிடித்து முன்னேறி விட வேண்டும் என தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் வலம் வர பச்சை கொடி காட்டி உள்ளதாக செய்தி ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் பரவிவருகிறது.இவரது ஜிம் ஒர்க்கவுட் வீடியோக்கள், சின்ன சின்ன கவர்ச்சி போட்டோக்கள் ஆகியவை வெளியானாலே இணையத்தை ஆட்டிப்படைத்து வரும் நிலையில் அதுவும் இவர் நீச்சல் உடையில் நடித்த வீடியோ எல்லாம் வந்து விட்டால் இணையதளத்தின் நிலையை நினைத்து கூட பார்க்க முடியாது என்பது யாவரும் அறிந்ததே .

பிற செய்திகள்:

  1. அண்ணாத்த படத்தின் லேட்டஸ் அப்டேட்
  2. அட்லீ போல் ஆகவேண்டும் என்று ஓடிவந்த சிறுவர்கள்
  3. முதல் முதலில் டிவியில் வரும் போது அர்ச்சனா அப்படி இருந்தால் தெரியுமா
  4. அதிர்ஷ்டசாலியான நபர் தான் கனிகா – ஒரே டைட்டிலில் இரண்டுமுறை நடிகிறார்
  5. வைரலாகும் ஸ்ரீதேவியின் மகளின் புகைப்படங்கள்

சமூக ஊடகங்களில்: