• Apr 17 2024

அடேங்கப்பா..கிளாமரில் தெறிக்க விடும் கீர்த்தி சுரேஷ்..வைரலாகும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். 


மேலும் இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த வெளியான "இது என்ன மாயம்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.


மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியும் பெற்றுள்ளது.


அதுமட்டுமல்லாமல் தேசிய விருது வாங்கும் அளவுக்கு அவர் நடிப்பு திறமைக்கு முக்கியத்துவம் இருக்கும் ரோல்களிலும் நடித்திருக்கிறார்.மேலும் இவர் நடிப்பில் தற்போது தமிழில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.


இதே போல் ஜெயம் ரவி நடித்து வரும் சைரன் எனும் திரைப்படத்திலும் கீர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், தெலுங்கில் உருவாகி வரும் தசரா, போலோ ஷங்கர் ஆகிய இரண்டு படத்திலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் கீர்த்தி. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement