பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க நானும் பொம்மை.. நீயும் பொம்மை என்கிற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் தினசரி ஒருவருடன் சண்டைபோட்டு வந்த அசீம் தற்போது அந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதாக முதல் ப்ரோமோ வெளியாகியிருந்தது.
அந்த வகையில் தற்பொழுது அதன் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் இந்த வாரத்தின் வேஸ்ட் போட்டியாளராக அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
அத்தோடு அசீம் ஜெயிலுக்கு போகும் போது இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என வீர வசனம் பேசிக் கொண்டு உள்ளே செல்கின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது.
Listen News!