• Apr 01 2023

பக்கா வில்லனாக நடிப்பில் அசத்தும் நானி- தசாரா படத்தின் மிரட்டும் ட்ரெய்லர்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடிலா என்பவரது இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தசாரா.. சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பான் இந்தியத்திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.இதனை அடுத்த தற்பொழுது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement