தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக திகழும் விஜய்.இவர் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.
அத்தோடு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது.
மேலும் சமீபத்தில் தான் வாரிசு திரைப்படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி செம வைரலாகி வந்தன.
இவ்வாறுஇருக்கையில் திடீரென இன்று விஜய்யின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் DP மாற்றபட்டு இருக்கிறது.
ஆனால் அதற்கு சில நிமிடங்கள் முன்பு தான் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகுமென அறிவித்து இருந்தனர். எனவே தற்போது ரசிகர்கள் பல இந்த இரண்டு விஷயத்தை ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
Listen News!