• Jun 04 2023

நடிகை ஸ்ரீநிதியும் தீபிகாவின் முன்னாள் காதலனும் காதலிக்கின்றாரா?- இப்படி ரொமான்ஸ் பண்ணுகின்றார்களே- வெளியாகிய வீடியோ

stella / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள், ஒரு சில பிரபல சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. சீரியலில் எவ்வளவு பிரபலமானாரோ அதைவிட அதிகமாகவே தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் பிரபலமாகி விட்டார்.

முதலில் வலிமை திரைப்படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் கூறி இணையவாசிகள் மத்தியில் கடுமையாக கலாய்களால் பாதிக்கப்பட்டவர் ஸ்ரீநிதி. அதன் பிறகு, தான் சிம்புவை காதலிப்பதாக கூறி சிம்பு வீட்டிற்கே சென்று விட்டார்.

சிம்பு நீயும் சிங்கிள், நானும் லவ் பெயிலியர் சிங்கிள் அதனால்  நீ என்னுடன் சேர்ந்து வந்துவிடு. என்றெல்லாமம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இணையவாசிகளை பீதியடைய வைத்துவிட்டார். இவர் இவ்வாறு செய்வதற்கான காரணம் என்ன என்றும் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

அதற்கு காரணம் அவர் அதிகளவான மன அழுத்தத்தில் இருந்ததே காரணம் என்று சொல்லப்பட்டது. இப்போது இதிலிருந்து மீண்டு சீரியல்களில் நடித்து வருகின்றார். இது ஒரு புறம் இருக்க கனாகாணும் காலங்கள் சீரியல் நடிகை தீபிகாவின் முன்னாள் காதலனுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement