• Dec 01 2023

கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா-ரம்யா கிருஷ்ணன் பேட்டியில் உடைந்த டிடியின் வாழ்க்கை..!

dd
Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி . தன்னுடைய திறமையாலும், சுட்டித்தனமான பேச்சாலும், அழகாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார் என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் அவர் தனது தொகுப்பாளர் வாழ்க்கையில் எதை எல்லாம் கடந்து வந்துள்ளார் என அர்ச்சனா தொகுத்து வழங்கும் நச்சுன்னு ஒரு நவராத்திரி எனும் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் பங்கு பற்றி கூறியுள்ளார்.

 13 வயதிலே தொகுப்பளராக களமிறங்கிய டிடியிடம் பல கேள்விகளை கேட்ட அர்ச்சனா முதலாவதாக ஒரு கேள்வியை கேட்கின்றார்.அதாவது ப்ரடியூசர்{Producer}ஆக மாறிய டிடியிடம் என்ன கூறுவீங்க எனக் கேட்டதற்கு அசால்டாக பதிலளித்த டிடி பார்த்து சூதானமாக இருடா என கூறுவேன் என சொல்கிறார்.இதற்கு அர்ச்சனா சிரித்துக்கொண்டே இதை எனக்கு சொல்லிற மாதரியே இருக்கு என கூறுகின்றார்.

அத்தோடு நான் இவ்வளவு அழகாக இருக்க எனது மனசு தான் காரணம் என கூறி அவரின் வாழ்க்கை  பற்றி பேசிய போது எனது முழுவாழ்க்கையும் எனது தொழில் தான் நான் தற்போது சந்தோஷமாக தான் இருக்கிறேன்.ஆனால் எல்லோரும் தான் இப்ப வரைக்கும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.என்னுடைய வாழ்க்யை முடித்து சந்தோஷமாக தான் இருக்கிறேன்.

அதாவது நான் ரம்யா கிருஷ்னன் மாம் ஓட இன்டர்வியு போறன். அந்த டோர் ஓப்பினானதும் நான் நடந்து போகனும் .அப்ப தான் என் வாழ்க்கை முடிஞ்சிட்டுது என்டு கண்போர்ம் ஆகுது என்னுடைய மைன்ட் எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு நான் அந்த ஷோவை நடத்தினன் என கூறினார்.

இவ்வாறு பல விடயத்தை என்னுடைய வாழ்க்கையில் கடந்து இருக்கிறேன்.அதாவது நான் இந்த வேலையில் இருக்கும் போதே எனக்கு ITல நல்ல வேலை கிடைச்சுசு்சு அதை நான் வேண்டாம் என்று கூறினேன்.அவர்கள் ஏன் என்று கேட்டார்கள்.ஆனால் எனக்கு இந்த வேலை தான் முக்கியம் என்று தோனிச்சு.நாம எதில நோ சொல்ல முடியுமோ அதில நோ என்று தான் கூற வேண்டும்.

அதாவது ஆரம்பத்தில் தொகுப்பாளர்களுக்கு ஒரு மேக்கப் மான் இல்லை கெயார் றெசிங் இல்லை நல்ல ரெஸ் இல்லாத போது உங்களால் தான் இப்ப இது எல்லாம் கிடைத்து இருக்கு.எப்படி இது எல்லாம் உங்கலால் கொண்டு வர முடிந்தது எனக் கேட்ட போது என்னுடைய இந்த வாழ்க்கையில் பல அவமானங்கள்.அதாவது ஒரு நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கனும் எனக்கு அவங்க ரெஸ் தரனும் ஒருத்தங்க வேற இல்லையா என கேட்கும் போது அவங்க ஒன்னும் ஹீரோயினி இல்லையே எனக் கூறினாங்க.இது போதும் அவங்களுக்கு என்று கூறினாங்க.அது அவங்க என் மனதை நோகடிக்கனும் எண்டு கூறவில்லை.அது அவங்களுடைய மைன்ட் செட் அவ்வளவும் தான் .

ஏன் அங்கருக்கு நல்ல கேர் ஸ்டைல் இருக்க கூடாது ஏன் நல்ல மேக்கப் மான் இருக்கக் கூடாது எண்டு தோனிச்சு .இவ்வாறு இருக்கும் போது சில பேர் ஏன் டிவில இருக்கிறாய் உன் மூஞ்சை தேய்ஞ்சு போயிடும் நீ சினிமாவுக்கு போ என்று சொன்னார்கள்.ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்த நடிகைள் தற்போது எங்கே எனக் கூட தெரியாது .ஆனால் நான் இருக்கிறேன் என பெருமையாக கூறினார்.நான் நல்லா உழைத்து இருக்கிறேன்.

இவ்வாறு இருக்கையில் நான் போய் அங்க ரெஸ் வேணும் எண்டு எப்படி கேக்குறது.2019 முதல் முதலாக நான் ஒரு ஸ்பொன்சர் கேக்க என்னுடைய ஸ்கூல் பக்கத்தில இருக்கிற வேவ்ஸ் என்கிற கடைக்கு போய் எனக்கு ஸ்பொன்சர் கொடுங்க எனக் கேட்கின்றேன்.அதில நான் டிவில உங்க வேவ்ஸ் என்கிற நேமை போடச் சொல்லுவேன் எனக் கேட்டேன்.அதற்கு அவங்க சொன்னாங் அதில போட்டு எனக்கு என்னம்மா வரும் என கேட்டார். அத்தோடு ஜோடி நம்பர் வன் இடத்தில தான் குரோமிங் வந்துச்சு.அந்த நேரம் நான் தான் என்கு மேக்கப் எல்லாம் செய்து வருவேன்.இப்ப வரைக்கும் நான் எனக்கு சூப்பரா மேக்கப் பண்ணுவேன் எனக் கூறினார்.

இந்நிலையில் தனது அப்பா மற்றும் தாத்தா பற்றி பகிர்ந்த போது கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்தார் அர்ச்சனா.இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையில் எப்படி எல்லாம் நிகழ்ந்தது என மனம் விட்டு பேசியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement