நெல்சன் வெளியிட்ட புகைப்படத்தால் செம கிட்டாகி வரும் அபர்ணா தாஸ்!

153

தமிழ் சினிமாவில் படங்கள் மாபெரும் வெற்றிப் படமாக மாறுவதற்கு காரணமாக அமைபவர்கள் இயக்குனர்கள் அந்த வகையில் இயக்குனர் நெல்சன் ஒருவர் இவர் முன்னனி நடிகர்களை வைத்து படங்களை இயற்றி வருகின்றார்.இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.இவர் இயற்றி படங்கள் பலவும் வெற்றிப் படங்களாகவே காணப்படுகின்றது.


இவர் பல படங்கயில் எழுத்தாளராக கடைமையாற்றி இப்போது நல்ல நிலைமையில் இருக்கின்றார் என்பது நாம் அறிந்த ஒன்றராகும். இவர் தனது சிறு வயதில் இருந்தே இயக்குனராக வருவதற்கு கஸ்டப் பட்டு உழைத்தள்ளார் என்றும் கூறலாம்.

இந்த நிலையில் இவர் கோலமாவு கோகிலா,டாக்டர் படங்களின் இயக்குனரான இவர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இயக்குனர் செல்வராகவன், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், லிலிபுட் புரூக்கி, நடிகை அபர்ணா தாஸ், அங்கூர் அஜித் விகால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. பின்னர் டெல்லியிலும் சில காட்சிகள் படமாக்க பட்டன.

இதையடுத்து 4ம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை பெருங்குடியில் உள்ள தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் இயக்குனரான இவர் தனது இணையத்தில் பீஸ்ட் படத்தை பற்றி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணின் பெயர் அபர்ணா தாஸ். இப் படம் செம கிட்டாகி வருகின்றது.

அபர்ணா தாஸ் பீஸ்ட் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். பீஸ்ட் படத்தின் மூலம் அபர்ணாவுக்கு ரசிகர்கள் அதிகரிக்க போகிறார்கள் என்றும் இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.