• Apr 20 2024

அந்த இடத்தில் அனுபமா போட்டிருக்கும் புதிய டாட்டூ-தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை அனுபமா 

 அவரது கர்லி ஹேர் அந்த நேரத்தில் இளைஞர்களை அதிகம் கவர்ந்தது. அதன் பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அனுபமா.


தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அனுபமா தெலுங்கு ரசிகர்களுக்காக சற்று கிளாமர் காட்டியும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அனுபமா இதற்கு முன்பு அளித்த பேட்டியில் தான் இதுவரை டாட்டூ எதுவும் போட்டுக்கொள்ளவில்லை, அதில் விருப்பமும் இல்லை என கூறி இருந்தார். அத்தோடு  தற்போது அவரே தன் நெஞ்சு பகுதியில் ஒரு டாட்டூ போட்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.


மேலும் இது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் இதோ அந்த புகைப்படம்..





Advertisement

Advertisement

Advertisement