• Apr 18 2024

வருகிறது மற்றுமோர் புத்தம் புதிய சீரியல் 'சபாஷ் மீனா'... யார் யார் எல்லாம் நடிக்கிறாங்க..?

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி சேனல்களை பொறுத்தவரையில் அவை எப்போதும் போட்டிபோட்டுக்கொண்டு வித்யாசமான நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்காக ஒளிபரப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சீரியல்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உண்டு.

அந்தவகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்றவற்றில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எப்போதுமே டி.ஆர்.பியில் முன்னணி வகித்து வருகின்றன.

இந்நிலையில் சன் டிவியில் மற்றுமோர் புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. அதாவது 'சபாஷ் மீனா' என்ற தொடரே ஒளிபரப்பாக உள்ளது. இதனை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வழங்க உள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கப் போகும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இனிவரும் நாட்களில் வெளியாக கூடும்.


Advertisement

Advertisement

Advertisement