அண்ணன், தம்பி என இரண்டு பேரையும் வளைத்துப்போட்ட இளம் நடிகை!

341

தமிழ்சினிமாவில் முன்னனி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்திருப்பவர்கள் தான் வாரிசு நடிகர்களான நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி.

இவர்கள் இருவருமே சூப்பர் ஹிட் திரைப்படங்களை தற்போது வரை வழங்கி வருகின்றனர் அந்த வகையில் நடிகர் கார்த்தி அடுத்து பி .எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

அதுமட்டுமல்லாது சூர்யா இப்பொழுது இயக்குநர் ஞானவேல் இயக்கி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் வழக்கறிஞ்ஞராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் குறித்த இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடிப்பதற்கு தனுஷின் கர்ணன் திரைப்பட நடிகை ரஜிஷா விஜயன் கமிட்டாகியுள்ளார்.

கேரளப்பெண்மணியாக இருக்கும் இவர் தமிழ் சினிமாவிற்கு வந்தவுடனே பல பிரபல நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதுடன் இன்னும் சில வருடங்களில் தமிழ் திரைப்படங்களில் இவரை எதிர்பார்க்கலாம் எனும் தகவல்களும் வெளியாகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: