• Jun 04 2023

படுத்த படுக்கையாக இருக்கும் அஞ்சலி... கண்ணீர் வடிக்கும் விக்கி... பார்க்கத் துடிக்கும் பாட்டி.. 'Mr.மனைவி' சீரியல் ப்ரோமோ..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிய வண்ணம் இருக்கின்றன. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் ஸ்வேதா "விக்கி நான் உன்னைத் தேடித்தான் வந்திற்று இருக்கன், என்னை நீ அவொய்ட் பண்ண என்ன காரணம் என்று இன்னைக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என தன் மனதிற்குள் எண்ணியவாறே விக்கியைத் தேடி காரில் விரைந்து செல்கின்றார்.


மறுபுறம் பாட்டி விக்கிக்கு கால் பண்ணி அஞ்சலி கூடப் பேசணும் என்று ஆசையாக இருக்கின்றது எனக் கூறுகின்றார். அதற்கு விக்கி "அஞ்சலி இப்போ பேசுற நிலைமையில் இல்லை" எனக் கூறி அழுகின்றார். மேலும் அஞ்சலியும் பெட்டில் கண் முழிக்காது படுத்த படுக்கையாக இருக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement