• Apr 20 2024

ஜுன்ஸ் பட ஐஸ்வர்யா ராயாக மாறிய அனிதா சம்பத்- ஊர்கிழவி என கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் அனிதா சம்பத். இதனைத் தொடர்ந்து இவர் பிக்பாஸ் சீசன் 4 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர் மத்தியில் மிகவும் பிரபல்யமானார். இது தவிர பிபி ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் தேர்வாகியவர்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாகவும் இருந்து வருகின்றார். காப்பான், சர்க்கார் உள்ளிட்ட சில படங்களில் செய்தி வாசிப்பாளினியாகவே நடித்தார்.தற்பொழுது ஷு தமிழில் வித்யா நம்பர் 1 என்னும் சீரியலில் நடித்தும் வருகின்றார்.


 இதனிடையே சொந்தமாக துணிக்கடை பிசினஸ் செய்து வருகிறார். அவ்வப்போது புது  மாடல் உடைகளை அணிந்து ஒரே மாடலாக மாறிவிடுவார். 

அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் அணிந்திருப்பது போன்றே அழகான brown கலர் லாங் கௌன் அணிந்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

அத்தோடு கல்தோன்றி பாடலை ரீகிரியேட் செய்து வீடியோவும் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருவதையும் காணலாம்.


 


Advertisement

Advertisement

Advertisement