• Apr 20 2024

ஆட்டோகாரனாக மாறிய அனிருத்..! இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஏ.ஆர். ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா போன்ற இசையமைப்பாளர்களின் லிஸ்டில் கடந்த சில வருடங்களுக்கு முன் இணைந்தவர் தான் அனிருத்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கிய இவருக்கு முதல் படமே யாரும் எதிர்ப்பார்க்காத அளவில் புகழை தேடிக்கொடுத்தது.

அதன்பின் வெளியான எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலை இல்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, வேதாளம், விவேகம், பேட்ட, பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தார்

தற்போது ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் ஆட்டோவில் செம கெத்தா போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தினை கலக்கி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement