• Mar 23 2023

தனது மெழுகு தொடையழகு தெரிய கவர்ச்சி காட்டிய அனிகா! வைரல் போட்டோஸ்

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். 

விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது குறும்படங்களில் விவகாரமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது என தொடர்ந்து செய்து வந்தார்.

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தா அனிகா சுரேந்திரன் முதன்முறையாக ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் படு கிளாமாரான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைத்தார். 

தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் கிளாமரான புகைப்படங்களை வெளிஇணையத்தை கலக்கி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement