• Apr 19 2024

வெறும் அந்த ஆடையுடன் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா...தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பச்சை கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிகை மட்டுமின்றி பின்னணி பாடகராகவும் சினிமாவை கலக்கி வருகிறார்.

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா ஆகிய படங்களில் வித்தியாசமான ரோலில் நடித்து ரசிகர்களின் மனதில் நடிகையாக நிலைபெற்றார்.


தமிழ், தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழிகளில் போட்டி போட்டு நடித்து வந்த இவர் தற்போது சர்ச்சைக்குரிய கதாப்பாத்திரங்களை நடித்து வருகின்றார்.


தற்போது இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு-2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.


இவ்வாறுஇருக்கையில் வெறும் குட்டை சோட்சுடன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...




Advertisement

Advertisement

Advertisement