• Apr 19 2024

அடக்கமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய ஆண்ட்ரியா ஜெரேமியா..இப்படி மாறிட்டாங்களே

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஆண்ட்ரியா பின்னணிப் பாடகி, பின்னணிக் குரல் கொடுப்பவர் மற்றும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். 


அதுமட்டுமல்லாமல் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.


மேலும் இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். மேலும் இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாமல் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆகஸ்ட் 2011இல் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார். அதனை தொடர்ந்து கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


இந்நிலையில் அடக்கமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா.


Advertisement

Advertisement

Advertisement