• Apr 16 2024

முதுகு,கை என மாறி மாறி பச்சைக்குத்திக் கொண்ட எமி ஜாக்சன்-தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் “மதராசபட்டினம்” எனும் படத்தின் மூலம் என்றி ஆனவர் தான் வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன்.

இவர் விஜய் ,தனுஷ், தனுஷ், ரஜனி என முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து  தனக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரமுடன் ‘ஐ’, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘2.0’, நடிகர் விஜய்யுடன் ‘தெறி’, தனுஷுடன் தங்கமகன் போன்ற படங்களில் நடித்து தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அறியப்பட்டார்.


இவ்வாறுஇருக்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார்.அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சில புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.

அதாவது தனது கையில் மற்றும் முதுகில் டாட்டூ ஒன்றை பதிவேற்றி உள்ளார்.








Advertisement

Advertisement

Advertisement