• Apr 20 2024

கோலாகலமாக தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய எமி ஜாக்சன்- அடடே மகன் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏ.எல் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டிணம் என்னும் திரைப்டத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் எமி ஜாக்சன். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து கெத்து, தாண்டவம், தெறி, ஐ எனப் பல திரைப்படங்களில் நடித்திக்கின்றார்.


இதனைத் தொடர்ந்து இவர் ஜார்ஜ் பனயிட்டோ என்பவரைக் காதலித்து வந்ததோடு 2019-ஆம் ஆண்டில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.இருப்பினும் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான எமி ஜாக்சன் ஓர் ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.


இதன் பின்னர் சில மாதங்களில் எமி ஜாக்சன் மற்றும்  ஜார்ஜ் பனயிட்டோ இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்பதால் தற்போது இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனை அடுத்து தற்பொழுது மற்றுமொரு பிரபலத்துடன் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் எமி தனது மகனுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் அடடே இவ்வளவு சீக்கிரமாக எமியின் மகன் வளர்ந்து விட்டாரே எனக் கூறி வருவதோடு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement