• Apr 20 2024

தனது நெருங்கிய உறவிற்காக அமலாபால் செய்த செயல்..அவரே பதிவிட்ட வீடியோ...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தனது அம்மாவின் பிறந்தநாளில் நடிகை அமலாபால் செய்த வேலை- பாராட்டும் ரசிகர்கள்.நடிகை அமலாபால் சிந்துவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கென்று அங்கீகாரத்தை கொடுத் படம் என்றால் மைனா திரைப்படம்.

இதையடுத்து காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா ,பசங்க-2 என பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து இருந்தார்.



தற்போது அவர் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதைத் தவிர ஆன்மீக சுற்றுலா செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் நடிகை அமலாபால் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.



அதாவது அதில் தனது அம்மாவின் பிறந்தநாளுக்காக மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.தான் அம்மாவுடன் பிறந்தநாளில் அருகில் இருக்க முடியாவிட்டாலும் அவரது நினைவாக இந்த மரத்தை நடுவதாக அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இதோ அந்த வீடயோ...




Advertisement

Advertisement

Advertisement