• Apr 19 2024

உள்ளாடையோடு மோசமாக போஸ் கொடுத்து இளம் ரசிகர்கள் மனதை கவர்ந்த அமலாபால்- படு வைரலாகும் புகைப்படங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் அமலாபால்.இதனைத் தொடர்ந்து இவர் நடித்த சிந்து சமவெளி திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்திக்கவே... அமலா பால் அனைவராலும் அறியப்பட்ட நடிகையாக மாறினார். 


இதை தொடர்ந்து  'மைனா' திரைப்படம் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திற்கு பின்னர் கதை மற்றும் கதாபாத்திரங்களில் அதிகம் கவனம் செலுத்து நடித்து வந்தார். பின்னர் இயக்குநர் .எல்.விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


நன்றாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் திடீர் என அமலா பால் மீண்டும் திரைப்படங்கள் நடிக்க துவங்கிய பின்னர் பிரச்சனைகளும் வந்தது. இதனால் இருவரும் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.


விவாகரத்துக்கு பின்னர் தன்னை சுதந்திர பறவையாக நினைத்து கொண்டு, கண்டமேனிக்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து வரும், அமலா பால் தற்பொழுது உள்ளாடையோடு மோசமாக போஸ் கொடுத்து இளம் ரசிகர்கள் மனதை இம்சித்துள்ளார். இந்த புகைபடங்கள் சமூக வலைதளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.




Advertisement

Advertisement

Advertisement