• Mar 28 2023

நீரூற்றின் நடுவே உடலழகை மொத்தமாக காட்டி அமலாபால் வெளியிட்ட புகைப்படம்!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலா பால்.

தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அமலாபால் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.உச்சக்கட்டமாக நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அளவுக்கு உயர்ந்தார்.

இந்நிலையில், நீச்சல் உடையில் கோயில் குளம் போன்ற ஒரு குளத்தில் நின்றபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மகா சிவராத்திரியை ஒட்டி நடிகை அமலா பால் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.


இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement