• Sep 26 2023

ஆண் நண்பர்களுடன் படுமோசமான உடையில் அமலாபால் - தாறுமாறாக கமெண்ட்ஸ் அடிக்கும் ரசிகர்கள்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

 சிந்து சமவெளி படத்தைத் தொடர்ந்து மைனா படத்திலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்தார். ஆனால், முதல் படத்தைப் போல இல்லாமல் இந்த படத்தில் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்ததால், கோலிவுட் சினிமா பிரியர்களுக்கு பிடித்த கதாநாயகி ஆனார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.


பின்னர் இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.

விவாகரத்துக்குபின் ஆடை என்ற படத்தில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார். அது மட்டுமில்லாமல் நண்பர்களுடன் பொது இடத்தில் குடித்துவிட்டு ஆட்டம் போட்டது, ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்த போட்டோ போன்றவை இணையத்தில் பரவி அமலா பாலின் பெயரை டேமேஜ் ஆக்கியதால், அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக படவாய்ப்பே இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார்.


சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் அவ்வவ்ப் போது தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வருவது வழக்கம்.அந்தவகையில் தற்போது இரண்டு ஆண் நண்பர்கள் இருக்கும் போது, படு கவர்ச்சியான உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement