• Apr 25 2024

சரக்கு பாட்டிலிடன் கவர்சிக் குத்தாட்டம் போட்ட அமலாபால்; ரசிகர்கள் அட்வைஸ்

Jo / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகி என பெயர் எடுத்த அமலா பால், விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்

 சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் அமலா பாலுக்கு,ஆரம்பத்தில் படவாய்ப்பு சரியாக அமையவில்லை. இதனால், நண்பர்களுடன் சரக்கு பார்ட்டி ஆட்டம் பாட்டம் வரம்பு மீறி நடந்து கொண்டதால் பெயரை கெடுத்துக்கொண்டார். 

சமீபத்தில் மலையாளத்தில் 'ஆடு ஜீவிதம்' என்ற படத்தில் பிரித்விராஜ் மனைவியாக நடித்துள்ளார். பிரபல மலையாள எழுத்தாளர் பெஞ்சமின் எழுதிய நாவலை மையமாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில், அமலா பால் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கு எல்லாம் அலட்டிக்கொள்ளாத அமலா பால், ஆடை படத்தில் நிர்வாணமாகவே நடித்துவிட்டேன். முத்தக்காட்சியில் நடிப்பது எல்லாம் விஷயமே இல்லை என்று கூலாக பதில் அளித்து இருந்தார்.

 இந்நிலையில்,தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமலாபால், உள்ளாடை எதுவுமே போடாமல், தனது மொத்த அழகையும் அப்பட்டமாக கட்டி கவர்ச்சி காட்டியுள்ளார். அது மட்டுமில்லாமல் சரக்கு போத்தல் வைத்துக்கொண்டு செமயாக ஆட்டம் போட்டுள்ளார். 

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்  மீண்டும் அமலா பால் தனது ஆட்டத்தை ஆரம்பித்து ,மீண்டும் பெயரை கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement