• Mar 28 2023

எப்போதும் தைரியமானவள் நான்- பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது? -மாடர்ன் நடிகை போல மாறிட்டாரே

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொணடடிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் சமீபகாலமாக பல கேலி கிண்டலுக்கும் உள்ளாகி வருகின்றது. காரணம் கதிரின் வீட்டிற்கு வந்ததும் மீனாவைத் தவிர மிகுதி மூவரும் கர்ப்பமாகி விட்டார்கள்.


இதனால் மீனா தனி ஆளாக நின்று அனைத்தையும் சமாளித்து வருகின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது ஜீவாவும் மீனாவும் வீட்டை விட்டு போவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரிள்ளது.


மேலும் இன்றைய தினம் உலக மகளிர் தினம் என்பதால் உலகம் முழுவதும் இத்தினத்தை சிறப்பாக அனுசரித்து வருகின்றார். பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


எனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்ததோடு அதற்கு கேப்ஷனாக எப்போதும் தைரியமானவள் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement