• Sep 22 2023

அகில இந்திய ரத்னவேல் மனைவி ரொம்ப அழகாக இருக்கிறீங்க- நீச்சல் உடையில் இருக்கும் நஸ்ரியா- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். இவர் தற்பொழுது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து வருகின்றார்.இவர் இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகிய மாமன்னன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


இப்படத்தில் இவர் ரத்னவேலு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கேரக்டரை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். இப்படியான நிலையில் இவரது மனைவியான நஸ்ரியா விடுமுறைக்காக இலங்கைக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு நீச்சல் உடை அணிந்தபடி கடற்கரையோரத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதைப்பார்த்த ரசிகர்கள், நஸ்ரியாவின் புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர். இதுதவிர கமெண்ட் செக்‌ஷனிலும், அகில இந்திய ரத்னவேல் மனைவி என்று கூறி வருகின்றனர்.


நடிகர் பகத் பாசிலும், நடிகை நஸ்ரியாவும் கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா, பின்னர் தற்பொழுது ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement