தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக்குவித்தது.
இதனைத் தொடர்ந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை எச். வினோத் இயக்கவுள்ளதோடு போனி கபூர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் AK 61 படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது, அதன்படி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தில் பாடல்களை எல்லாம் தவிர்த்துவிட்டார்களாம். மேலும் படக்குழு இப்படத்தின் பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுவதைக் காணலாம்.
- பிறசெய்திகள்:
- KGF 3 திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த படக்குழு- இந்திய சினிமாவே எதிர்பார்த்திருக்கும் தகவல்
- “எனது ஸ்டைலுக்கு விஜய்டிவி ஒத்துவராது அதனால் அந்த பக்கமே வரமாட்டேன்“- பிரபல தொகுப்பாளினி
- பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் பெயர் என்ன தெரியுமா?-இந்த படம் ஸ்போர்ட்ஸ் ஜானராக இருக்குமாம்
- 50வது நிறைவு நாளைக் கொண்டாடிய RRR திரைப்பட படக்குழுவினர்-இணையத்தில் வைரலாகும் வீடியோ
- சூட்டிங் ஸ்பாட்டில் பிரபல இயக்குநர் ஒருவர் என்னுடன் மோசமாக நடந்து கொண்டார்- காஞ்சனா 3 நடிகையின் பரபரப்பான பேட்டி
- நடிகை நக்மாவா இது?-ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?-செம குஷியான ரசிகர்கள்
- அது எனக்கு செட் ஆகாது எனக் கூறிய கீர்த்தி சுரேஷ் குட்டை கவுணில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க- லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- ‘சிம்புவைத் திருமணம் செய்து கொண்டால் நல்லாத் தான் இருக்கும்’ – அதிர்ச்சி செய்தியைக் கூறிய பிரபல சீரியல் நடிகை
- சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்