தனது குடும்பத்துடன் காரில் சென்ற தல அஜித்! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!

1915

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பல சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருப்பதோடு வசூலிலும் அள்ளிக்குவித்து வருகின்றது.இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது.

வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகின்றது என தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.அஜித் ரசிகர்களின் மாஸ் நாடு முழுவதும் பேசப்பட்டது.இந்நிலையில் அஜித் அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தல அஜித்தின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது தல தனது குடும்பத்துடன் காரில் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே பரவி வரும் அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..