• Apr 25 2024

கிளாமரில் இவங்கள அடிச்சிக்க ஆளே இல்ல ..வைரலாகும் ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா மேனன், இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானார்.


இவர் 2012-ம் ஆண்டு  'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தமிழ் திரைப்படத்தில் யாரும் குறிப்பிடப்படாத ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார்.


பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்கள் தற்போது அனைவராலும் அறியப்படும் ஒரு முக்கிய நடிகையாக பணியாற்றி வருகிறார்.


ஐஸ்வர்யா மேனன், ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். மேலும் இவர் "ஆப்பிள் பெண்ணே" என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் ஒரு இளம் நடிகையாக அறிமுகமானார். 


அதுமட்டுமல்லாமல் 2018-ம் ஆண்டு தமிழில் வெளியான "தமிழ் படம் 2" என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதினை கவர்ந்தார்.


இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement