• Apr 25 2024

மீண்டும் 'ஆளவந்தான்'.. அதுவும் இத்தனை தியேட்டரில் ரிலீஸ் ஆகிறதா...?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கமல் இரண்டு வேடங்களில் நடித்த ஆளவந்தான் படம் 2001ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.

மேலும் அந்த படம் எடுக்கும்போது கமல்ஹாசன் அதிகம் குறுக்கீடு செய்ததால் தான் படம் தோல்வி ஆனது என தயாரிப்பாளர் சில மாதங்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.


தற்போது படத்தின் நீளத்தை குறைத்து டிஜிட்டலில் மாற்றி விரைவில் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது கமலின் ஆளவந்தான் ரீரிலீஸ் பற்றி ஒரு புது அறிவிப்பு வந்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 1000 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என போஸ்டர் வெளியிட்டு இருக்கின்றனர்.


இதனால் கமல் ரசிகர்கள்  பெரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

போஸ்டர் இதோ



Advertisement

Advertisement

Advertisement