• Apr 20 2024

ADK செய்த செயல்...திணறும் பிக்பாஸ் போட்டியாளர்கள்..வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். அத்தோடு கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

 ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது. இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. 

இவ்வாறுஇருக்கையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டுக்குள் ஜி.பி.முத்து மற்றும் அசல் கோலார் என வந்துள்ளனர்.இவ்வாறு கலகலப்பாக சென்று கொண்டிருக்க புதிய டாஸ்க் ஒன்று இடம்பெறுகின்றது.அதாவது நீங்களும் பிக்பாஸ் ஆகலாம் எனக் கூறப்படுகின்றது.அதே போல் பிக்பாஸ் ஆன ADK...15நிமிசம் ஜி.பி.முத்துவை தலைவராக ஆக்குகின்றார்.பின் தலைவராக ஜி.பி.முத்து கலகலப்பாக பிக்பாஸ் போட்டியாளரை வச்சு வேலை வாங்குகின்றார்.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement

Advertisement