• Dec 01 2022

விக்ரமனை தாக்கி பேசும் ADK-வெளியானது ப்ரமோ..!

Listen News!
Aishu / 3 weeks ago
image
Listen News!

தமிழ் ரியாலிட்டி ஷோகளின் அதிக நபர்களால் பார்க்கப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 6 தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த சீசனில் முன்னதாக ஜிபி முத்து தானாகவே வெளியில் சென்றதை அடுத்து சாந்தியும் அசலும் எலிமினேஷன் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.. இந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த முறை இந்த டிவி அந்த டிவி என்னும் டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு தரப்பாக பிரிந்துள்ள போட்டியாளர்கள் தங்களது திறமையை காண்பித்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

இதில் ADK,ராம் இருவரும் படுத்திருந்தவாறு ஒவ்வொருத்தரை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்.அதாவது ஷெரினா மணி ஆயிஸா பற்றி பேசிட்டு இருந்தார்.ஒரு வேஸ்ற் குப்பைத் தொட்டியில் கொட்ட என்ன கஸ்டம்.விக்ரமனின் மென்டாட்லி எனக்கு பிடிக்காது.நான் நேர்மையானவன் யாரும் நேர்மை இல்லை என்ற மாதரி பேசுவார்.

அத்தோடு பிளேட்டை கழுவ முடியத ஒருத்தர் எப்பிடி வந்து ஒரு விசயத்தில் முன்னோக்கி போக முடியும் என ADK பேசிட்டு இருக்கும் ப்ரமோ வெளியாகி உள்ளது.

இதோ அந்த ப்ரமோ....