• Apr 19 2024

இணையத்தில் தீயாய் பரவும் அதிதி சங்கரின் லேட்டஸ் புகைப்படம்..எப்படி ஸ்டைலா இருக்கிறார் பாருங்க

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். மேலும் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வசூல் ரீதியில் வெற்றி பெற்றன.மேலும் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு பிரமாண்டமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


அதுமட்டுமல்லாமல் இவர் தற்போது ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகின்றார். தற்போது இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார். மேலும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் அதிதி சங்கர்.


மேலும் இப் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருக்கிறார். கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்திக் மற்றும் முத்தையா இந்த படத்தில் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலரும் அதிதி நடிப்பையும், நடனத்தையும் பாராட்டி வருகின்றனர்.


தற்போது இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி விட்டார். இவருக்கென்ற தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். தற்போது இப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் அதிதி சங்கரின் லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement

Advertisement