சமீபகாலமாக திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் காதல் திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கோலிவுட் சினிமாவில் பரவலாக பேசப்படும் ஜோடியான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் காணப்படுகின்றனர்.
மேலும் இதில் நிக்கி கல்ராணி யாகாவாராயினும் நா காக்க’என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இப்படத்தில் கதாநாயகனாக ஆதி நடித்திருந்தார். இப்படத்தில் இருவரும் இணைந்து நடித்ததைத் தொடர்ந்தே காதலித்து வந்தனர்.

மேலும் இவர்கள் இருவரும் இம்மாதம் 18ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளனர். அவர்களது திருமணத்திற்கு நேற்று அஜித் குமாரை படப்பிடிப்பில் நேரில் சென்று அழைத்தார் ஆதி. அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.

அந்த வகையில், மே 18 அன்று மாலை ஒரு வரவேற்பை நிகழ்வு வைக்கவுள்ளார்களாம்.அதில் தொழில்துறையில் உள்ள அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
ஆதியும் நிக்கியும் ஹைதராபாத்தில் குடும்பத்துடன் இருந்தாலும் சென்னையில் திருமணத்தை நடத்த ஆர்வமாக இருப்பதாக பேசப்படுகிறதைக் காணலாம்.
- பிறசெய்திகள்:
- KGF 3 திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த படக்குழு- இந்திய சினிமாவே எதிர்பார்த்திருக்கும் தகவல்
- “எனது ஸ்டைலுக்கு விஜய்டிவி ஒத்துவராது அதனால் அந்த பக்கமே வரமாட்டேன்“- பிரபல தொகுப்பாளினி
- பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் பெயர் என்ன தெரியுமா?-இந்த படம் ஸ்போர்ட்ஸ் ஜானராக இருக்குமாம்
- 50வது நிறைவு நாளைக் கொண்டாடிய RRR திரைப்பட படக்குழுவினர்-இணையத்தில் வைரலாகும் வீடியோ
- சூட்டிங் ஸ்பாட்டில் பிரபல இயக்குநர் ஒருவர் என்னுடன் மோசமாக நடந்து கொண்டார்- காஞ்சனா 3 நடிகையின் பரபரப்பான பேட்டி
- நடிகை நக்மாவா இது?-ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?-செம குஷியான ரசிகர்கள்
- அது எனக்கு செட் ஆகாது எனக் கூறிய கீர்த்தி சுரேஷ் குட்டை கவுணில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க- லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- ‘சிம்புவைத் திருமணம் செய்து கொண்டால் நல்லாத் தான் இருக்கும்’ – அதிர்ச்சி செய்தியைக் கூறிய பிரபல சீரியல் நடிகை
- சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்