• Apr 20 2024

ஒட்டு மொத்த கவர்ச்சியையும் ஓப்பனாக காட்டி.. ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த அடாஷர்மா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் 2008இல் வெளியான ‘1920’என்ற இந்திப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அடா ஷர்மா. இந்தியைத் தொடர்ந்து அடுத்து தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து அங்கும் பிசியாகி விட்டார். 


அதன் பின்பு பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்தார். அப்படமானது அவருக்கு குறிப்பிட்டளவிற்கு பேரையும் புகழையும் பெற்றுக் கொடுக்கவில்லை. அதாவது அப்படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட காட்சி மட்டுமே ரீச் ஆகி இருந்தது.


இதனால் அவருக்கு அடுத்து தமிழில் சார்லி சாப்ளின் தவிர சொல்லிக்கொள்ளும்படி வேறு படங்கள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் இவர் சமீபகாலமாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றார்.


அந்தவகையில் தற்போதும் முன்னழகு, மற்றும் இடை தெரிய கவர்ச்சி உடையில் நடத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது ரசிகர்கள் பலரும் தமது கமெண்டுகள் வாயிலாக அவரை ஜொள்ளு விட்டும் வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement