• Dec 07 2022

இப்படி கேவலமாக போட்டோ ஷூட் நடத்தி இருக்காங்களே நடிகை வேதிகா..வைரலாகும் புகைப்படம்

Listen News!
lathushan / 2 weeks ago
image
Listen News!

வேதிகா தென்னிந்தியத் திரைப்பட திரைப்பட நடிகை ஆவார். மேலும் வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 


இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. மேலும் இவர் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான முனி படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார்.


இதன்பின் தொடர்ந்து காளை, பரதேசி, காவியா தலைவன் போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும் திருமணத்திற்க்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் காஞ்சனா 3 படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை வேதிகா.


நடிகை வேதிகா தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்து வருகிறார். மேலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ...