• Apr 25 2024

புடவையில் தங்கம் போல் மின்னும் நடிகை வாணி போஜன்..வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

வாணி போஜன் என்பவர் ஒரு தமிழ் வடிவழகி மற்றும் சின்னத்திரை நடிகையும் ஆவார். மேலும் இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார்.


மேலும் இவர் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 


தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து பட வாய்ப்புக்காக வேட்டையில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகை வாணி போஜன்.


அந்த வகையில் புடவை கட்டி அழகாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார்  நடிகை வாணி போஜன். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement