• Apr 24 2024

விதவிதமான ப்ளூ அவுட் பிட்டில் கவர்ச்சி காட்டும் நடிகை டாப்ஸி..வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

டாப்சி பன்னு  இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். 


மேலும் இவர் பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். மேலும் இவர் வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார்.


மேலும் இவர் 2010 இல் சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.   மேலும் இவர் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்தார். மேலும் நடிகை டாப்ஸி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்வார்.


இந்நிலையில் ப்ளூ கலர் உடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement