Saturday, May 28, 2022

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், நடிகை ஸ்ரீதேவி- வைரலாகி வரும் புகைப்படம்

தென்னிந்தி ய சினிமாவில் தமது இயல்பான நடிப்பினாலும் அழகினாலும் ரசிகர்களைக் கவர்ந்த பல நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் 90களில் தமிழ் தெலுங்கு ஹஜந்தி ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி.

இவர் தமிழில் வெளியான 16 வயதினிலே, ஜானி, சிகப்பு ரோஜாக்கள், பிரியா என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.அதுமட்மின்றி தமிழ் திரையுலகில் தல, தளபதி என அழைக்கப்படும், விஜய் மற்றும் அஜித்துடன் இணைந்தும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்தது, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அத்தோடு இவரது மகள்கள் தற்பொழுது பல படவாய்ப்பினைப் பெற்று நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது சிறு வயதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், நடிகை ஸ்ரீதேவி நடித்த படத்திலிருந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்