• Apr 20 2024

அழகே பொறாமைப்படும் பேரழகில் ஜொலிக்கும் நடிகை சினேகா - வைரலாகும் லேட்டஸ் போட்டோஸ்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் எவர் க்ரீன் நடிகையான சினேகா 2001 ஆம் ஆண்டு இங்கே ஒ நீலப்பக்சி என்ற மலையாள மொழி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியான என்னவளே திரைப்படம்மூலம் கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து சூர்யா, விஜய், தனுஷ், எனப் பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துப் புகழ் பெற்றார். இதனிடையே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது அழகான உடையில் தேவதை போன்று எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு “No caption “எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement