குடும்பத்துடன் கோலாகலமாகப் பொங்கலைக் கொண்டாடிய நடிகை சினேகா- எப்படி இருக்கு என்று பாருங்க

1218

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருந்துள்ளனர். அவர்கள் வரிசையில் மிக முக்கியமான நடிகை தான் சினேகா.இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு புன்னகை அரசி என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றார்.

மேலும் நடிகை சினேகா கடந்த 2012 ம் ஆண்டு நடிகர் பிரசன்னா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த காதல் நட்சத்திரங்களுக்கு 4வயதில் விஹான் என்ற ஆண்மகன் இருப்பதும் கடந்த சினேகா ஜனவரி மாதம் இரண்டாவது பெண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து அக்குழந்தைக்கு ஆத்யந்தா என்றும் பெயரிட்டுள்ளார்.

இந்நிலையில் சினேகா தனது குடும்பத்துடன் பொங்களைச் சிறப்பித்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: