• Apr 24 2024

55 வயதிலும் முன்னணி நடிகைகளை மிஞ்சும் மார்டன் உடையில் ஜொலிக்கும் நடிகை சீதா- வாஃவ் என்ன ஒரு அழகு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆண்பாவம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை சீதா. இவர் இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


இந்த நிலையில் இவர் கடந்த  1990ஆம் ஆண்டு நடிகர் பார்த்திபனைத் திருமணம் செய்து கொண்டார்.11 வருடங்கள் தொடர்ந்து இந்த திருமண வாழ்க்கை 2001ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.


இதன்பின், சதிஷ் என்பவரை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சீதா 2016ஆம் ஆண்டு அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.


தற்போது சில படங்களில்மட்டுமே நடித்து வரும் நடிகை சீதா அனைவரையும் அசரவைக்கும் விதமாக மார்டன் புடைவையை போட்டோஷூட் நடித்துள்ளார். முன்னணி நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு 55 வயதில் நடிகை சீதா நடித்துள்ள இந்த போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறதைக் காணலாம்.. 



Advertisement

Advertisement

Advertisement