நடிகை ஸ்ருதி ஹாசனா இது வைரலாகும் வீடியோ

682

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன் இவர் ஒரு இந்திய நடிகை, இவர் தெலுங்கு , தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். ஹாசன் குடும்பத்தில் பிறந்த இவர், நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சரிகா தாக்கூர் ஆகியோரின் மகள் .

இவர் டெல்லியை சேர்ந்த சாந்தனு என்ற டூடுல் கலைஞரை காதலித்து வருவதாகிறார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கத கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் மும்பையில் ஒன்றாக கைகோர்ந்த படி நடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது.

காதலரை இறுக்கி அணைத்த படியும், முத்த மழை பொழிந்த படியும் ஸ்ருதி ஹாசன் விதம் விதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அது போக போதாக்குறைக்கு காதலருக்கு பிடித்த உணவு வகைகளையும் சமைத்து ஊட்டிவிட்டு வீடியோக்களையும் வெளியிட்டு அசத்திவருகிறார்.

அது போல அண்மையில் மும்பையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு தனது காதலனை பொது இடம் என்றும் பார்க்காமல் இறுக்கியணைத்து முத்தமழை பொலிந்த புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது கடுமையாக பாக்கிங் கற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது.