• Mar 23 2023

காதலனின் முத்த மழையில் நனைந்து வீடியோ வெளியிட்ட நடிகை ஸ்ருதிஹாசன்!...தீயாய் பரவும் வீடியோ!

Jo / 1 week ago

Advertisement

Listen News!

கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருகிறார் என்பதும் தமிழில் ’ஏழாம் அறிவு’ என்றஇந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ’வீரசிம்ஹ ரெட்டி’ மற்றும் ’வால்டர் வீரையா’ ஆகிய தெலுங்கு படங்கள் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் ’சலார்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார் என்பதும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனுக்கு முத்தம் கொடுக்க பதிலுக்கு சாந்தனு ஸ்ருதிஹாசனுக்கு முத்தம் கொடுக்க இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோ குறித்து ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement